Monday, November 28, 2005

புதிய முயற்சி

"வெட்கம், வேதனை, அவமானம்".

முத்து' படத்துல மீனா அம்மா பேசற டயலாக் மட்டும் இல்லீங்க, என்னால இப்ப தமிழ்ல ஒழுங்கா நாலு வரி தப்பு இல்லாத எழுத முடியுமா என்பது சந்தேகம் தாங்க! தமிழ்ல எழுதி ஏழு வருடங்களுக்கு மேல ஆச்சு. கேவலமா தான் இருக்கு, என்ன செய்ய? இப்ப கொஞ்ச நாளா தமிழ்ல சில வலைப்பதிவுகள பார்த்தேனுங்க, அதனால ஒரு ஆசை, "நாம கூட ஏன் தமிழ்ல எழுத கூடாது?" என்று. அதான் இந்த முயற்சி. அப்பா! ஆங்கிலத்தில் இருந்து தமிழ்ல மொழி மாற்றம் பண்றது மிகவும் கடினமா இருக்குதுங்கோ! ஏதாவது நல்ல சாப்ட்வேர் இருந்தா சொல்லுங்கோ!

மீண்டும் சந்திக்கும் வரை
நான்

4 Comments:

Blogger Hari said...

டியர் Mr/Mrs.முட்டாள் (Sorry எனக்கு உங்க உண்மை பேர் தெரியலை. நீங்களே உங்களை முட்டாள்னு சொல்லிக்கிட்டிங்க. அதணாலதான் நானும் உங்களை...ஹி..ஹி...). தமிழ்ல எழுதுறது கொஞ்சம் கஷ்டம்தான். நீங்க ஒத்துக்கிறீங்க 7 வருஷங்களா தமிழ்ல எழுதுனது இல்லைன்னு. கிட்ட்த்தட்ட தமிழ் நாட்டுல முக்காவாசி பேர் அப்படிதான். இப்போ எல்லாம் வயசானவங்க கூட போஸ்ட் கார்டுங்களை விட்டுட்டு ஈ-மெயில்க்கு வந்துட்டாங்க.
நம்மல்லாம் எம்மாத்திரம்?. துனிஞ்சு எதுவேனும்னாலும் எழுதுங்க. படிக்க நாங்க இருக்கோம். தமிழில் எழுத நான் உபயோகிக்கிறது இ-கலப்பை எனும் software. ஆணால் அது எந்த அளவுக்கு உங்களுக்கு உதவும்னு எனக்கு தெரியலை. ...வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,

எதிரி
(சொல்லி அடிப்பேன்)

November 30, 2005 7:46 PM  
Blogger Zealous Zygote said...

@எதிரி:
தங்களுடைய ஊக்கத்திற்கு மிக்க நன்றி,Mr.எதிரி.

Mr.முட்டாள்

December 01, 2005 3:39 PM  
Blogger Adaengappa !! said...

Hi,
nalla ezhuthareenga ..!

You may want to try this Tamil software ..Good luck !!

December 05, 2005 11:48 AM  
Blogger Zealous Zygote said...

@Adengappa,
Thanks pa. Would check that software out

December 06, 2005 10:35 AM  

Post a Comment

<< Home