புதிய முயற்சி
"வெட்கம், வேதனை, அவமானம்".
முத்து' படத்துல மீனா அம்மா பேசற டயலாக் மட்டும் இல்லீங்க, என்னால இப்ப தமிழ்ல ஒழுங்கா நாலு வரி தப்பு இல்லாத எழுத முடியுமா என்பது சந்தேகம் தாங்க! தமிழ்ல எழுதி ஏழு வருடங்களுக்கு மேல ஆச்சு. கேவலமா தான் இருக்கு, என்ன செய்ய? இப்ப கொஞ்ச நாளா தமிழ்ல சில வலைப்பதிவுகள பார்த்தேனுங்க, அதனால ஒரு ஆசை, "நாம கூட ஏன் தமிழ்ல எழுத கூடாது?" என்று. அதான் இந்த முயற்சி. அப்பா! ஆங்கிலத்தில் இருந்து தமிழ்ல மொழி மாற்றம் பண்றது மிகவும் கடினமா இருக்குதுங்கோ! ஏதாவது நல்ல சாப்ட்வேர் இருந்தா சொல்லுங்கோ!
மீண்டும் சந்திக்கும் வரை
நான்